Daily Thanthi
புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் விரக்தி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
மும்பையை அடுத்த விரார் மேற்கு குளோபல் சிட்டி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் இருந்து நேற்று இரவு 9.30 மணியளவில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஞ்ச் போலீசார், உள்புறமாக பூட்டப்பட்டி ருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஒரே வீட்டில் வசித்து வந்த தீபக் மன்சுக்லால் மேத்தா (52) குமார் மன்சுக்லால் மேத்தா (வயது50…