Daily Thanthi
சாட்ஜிபிடி தேடல்களை யாருக்கும் தெரியாமல் லாக் செய்யலாம் எப்படி தெரியுமா?
லாக்ட் சாட் வசதி, உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் மற்றவர்கள் உரையாடல்களைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 'லாக்டு சாட்ஸ்' வசதி ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அலுவலக பணிகள், சொந்த விஷயங்கள் வரை பலரும் ஏஐயிடம் பகிர்ந்து,விவரம் பெற்றுக்கொள்வதை பார்க்க முடிகிறது. இவற்றை மற்றவர்கள் பார்த்து விடாமல் பாதுகாக்க, குறிப்பிட்ட உரையாடல்களைப் பூட்டி வைக்கும் 'லாக்டு சாட்ஸ்…