Hindu Tamil Thisai
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்: புதிய சிறைத்துறை இயக்குநராக கே.சங்கர் நியமனம்
சென்னை: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், சிறைத்துறை இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, கூடுதல் டிஜிபி கே.சங்கர், சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு சென்னை…