உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கல்லூரி மாணவி பாலியல் புகாரில் குமரி மாவட்ட தவெக நிர்வாகி கைது

நாகர்கோவில்: கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குமரி மாவட்ட தவெக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி, தனது தோழியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். தக்கலை மருந்துகோட்டை பகுதியைச் சேர்ந்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் அந்த வழியாக காரில் வந்துள்ளார். மாணவியின் தோழிக்கு ஏற்கெனவே அவர் அறிமுகம் என்பதால், ஊரில் கொண்டு விடுவதாக இருவரையும்…