Thanthi TV
Tasmac | Wine Shop | "நவம்பர் 1 முதல்.." வந்தது முக்கிய அறிவிப்பு
#Tasmac #WineShop #ThanthiTV Tasmac | Wine Shop | "நவம்பர் 1 முதல்.." வந்தது முக்கிய அறிவிப்பு தமிழ்நாட்டில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் TASMAC மதுபான கடைகளில் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக நுகர்வோரிடம் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலைத்…