உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பதிவுத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: மாதிரி பதிவு மையங்கள் குறித்து தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்​தில் அமைய​வுள்ள மாதிரி பதிவு மையங்​களின் கட்​டமைப்பு வசதி​களை மட்​டுமே தனியார் நிறு​வனங்​கள் நிர்​வகிக்​கும். ஆவணப் பதிவுக்​கான சட்​டப்​பூர்வ அதி​காரம் பதிவுத்​துறை​யிடமே இருக்​கும் என்று தமிழக அரசு விளக்​கம் அளித்​துள்​ளது. இது​குறித்து பதிவுத்​துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழகத்​தில் ஆவணப்​ப​திவு, திரு​மணப் பதிவுச் சேவை​களை எளிமைப்​படுத்தி துரித​மாக வழங்க மாநிலம் முழு​வதும் 25 மாதிரி…