உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘அர்னாப்’ புயலால் ரூ.4,600 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

அமராவதி: அர்னாப் புய​லால் ஆந்​திராவின் கடலோர மாவட்டங்களில் சுமார் ரூ.4600 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்​திர அரசு முதற்​கட்ட அறிக்​கை​யில் தெரிவித்துள்​ளது. வங்​கக் கடலில் ஏற்​பட்ட அர்​னாப் புயல் யானம் - நர்​சாபுரம் அருகே புதன்​கிழமை காலை கரையை கடந்​தது. இதன் காரணமாக, ஆந்​திராவின் கடலோர மாவட்​டங்​களான விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்​பட்​டினம், குண்​டூர், பாபட்லா, அனகாபல்லி, கோதாவரி மாவட்​டங்…