Samayam Tamil
10 ரூபாய் விலை உயர்கிறது டாஸ்மாக் மதுபானம்: பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு டாஸ்மாக்குகளில் பாட்டிலுக்கு ரூபாய். 10 கூடுதலாக வசுலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களில் விலையை 10 ரூபாய் உயர்த்தியும், கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வசுலிக்க கூடாது எனவும் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.