Hindu Tamil Thisai
அரூர் பகுதியில் அரசுப் பள்ளிகளின் ஆய்வகங்களை உடைத்து கணினி ஹார்டு டிஸ்க்குகளை திருடும் கும்பல்
அரூர்: அரசுப் பள்ளிகளில் நுழையும் மர்ம நபர்கள் ஆய்வகத்தில் உள்ள கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள், மதர் போர்டுகளை குறிவைத்து திருடிச் செல்வதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அரூர் பகுதியில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் உயர் தொழில்நுட்ப…