“தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ஹன்ட் ஃபார் கோல்லம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ஹன்ட் ஃபார் கோல்லம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ என்பது ஜே. ஆர். ஆர். டோல்கீனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, பீட்டர் ஜாக்சன் இயக்கிய பல பாகங்களைக் கொண்ட காவிய பேண்டஸி திரைப்படத் தொடராகும். ‘தி ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்’ (2001) – முதல் பாகம், ‘தி டூ டவர்ஸ்’ (2002) – இரண்டாம் பாகம், ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்’ (2003…