Nakkheeran
கோவை பள்ளி மாணவன் சம்பவம்! சமூக நீதியைச் சிதைக்கும் சா@வெறி?- இள.புகழேந்தி ஆவேசம்
கோவை பீளமேடு பகுதியில் 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாணவன் மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காகவும், சாதியைக் குறித்தும் பள்ளியில் இழிவுபடுத்தப்பட்டதாக வரும் தகவல்கள், கட்டிக்காத்த சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அதன் மீது அரசு காட்டும் மெத்தனப் போக்கும் குறித்துத் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் காட்டமாகப் பேசியுள்ளார். இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந…