Puthiya Thalaimurai
கண்ணிவெடியில் சிக்கிய 3 கப்பல்கள்? ஈரான் அறிவித்த முக்கிய முடிவு!!
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பாதையில் பயணித்த 3 எண்ணெய் கப்பல்கள் கடலில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்துத் தீப்பிடித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹார்முஸ் குறிப்பாக, ஈரான் அனுமதிக்காத தெற்குப் பகுதி கடல்வழிப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்ததாகவும்…