Dinamani
தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பிப்பது எப்படி..?
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவ.16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அறிப்பு எண்.: GAD-EST10 ESTC(COM)/2024-GAD-Part(1) பணி: Assistant Traffic Manager காலியிடங்கள்: 1 வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்…