Maalaimalar
'ஸ்டார் டிரக்' புகழ் பிரிட்டிஷ் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மறைவு
'ஸ்டார் டிரக்' புகழ் பிரிட்டிஷ் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார். பிரிட்டன் நாட்டை சேர்ந்த பழம்பெரும் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார். அவருக்கு வயது 86. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இல்லத்தில் பேட்ரிக் நேற்று காலமானதாக அவரது எக்ஸ் கணக்கு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைவு இறக்கும் தருவாயில் அவரது மனைவி சன்னி ஊசெல் உடன் இருந்ததாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்சைமர் மற்றும் ல்யூவி பாடி டிமென்டிசா நோயினால் பேட்ரிக்…