Samayam Tamil
நவம்பர் வரப் போகுது, வங்கிகளுக்கு 15 நாள் விடுமுறை: முழு பட்டியல் இதோ
வருகிற நவம்பர் மாதம் வங்கிகளுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது. எந்தெந்த மாநிலத்தில், எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான பட்டியலை இங்கே பார்க்கலாம்.