Hindu Tamil Thisai
கேரள அரசு பணியாளர் தேர்வில் முறைகேடுகள் - நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: தமிழகத்தின் தற்போதைய ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள ஆளுநராக பதவி வகித்த போது, கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அதன் தலைவர் எம்.ஆர். பைஜுவைப் பதவியிலிருந்து நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு் கடிதம் அனுப்பினர். இந்நிலையில், கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையிலான குழு…