Daily Thanthi
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல் அமைச்சர் விஜய் மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மூத்த அமைச்சர்களும் மரியாதை இந்த விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோரும் தேவர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி…