Daily Thanthi
சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை; 14 கி.மீ. துார பணிக்கு ரூ.614 கோடியில் டெண்டர்
சென்னை, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 7 மணி நேரமாகிறது. அதிவிரைவுச் சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் பயண நேரம் மூன்று மணி நேரமாகக் குறையும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…