Daily Thanthi
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினமும் தங்கம் விலை அதிகரித்தது. அன்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.155…