Hindu Tamil Thisai
தமிழகத்தில் 2.38 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறுவதில் சிக்கல்
திருச்சி: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்து இரண்டரை மாதங்களாகியும், பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை வெளியிடப்படாததால், 2.38 லட்சம் விவசாயிகள் தள்ளுபடிச் சலுகையை முழுமையாகப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிதி நெருக்கடியான…