உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``தறிகெட்டு ஓடும் தவெக அரசுக்கான Wake-up call" - மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கும் ஸ்டாலின்

தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை எதிர்த்து திமுக மகளீர் அணி நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை மகளிர் அணி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி…