உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இன்று ஐப்பசி தேய்பிறை பஞ்சமி 2026 வராஹி அம்மனின் அருளை பெற வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு

பஞ்சமி திதி, வாராஹி அன்னையை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து வாராஹி அம்மனை எளிய முறையில் வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் தீரும். வெற்றிகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை பஞ்சமி மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.