Maalaimalar
வேப்பேரி காவல்நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜரானார். காவல்நிலையத்தில் ஆஜரானா சேகர்பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில், கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. கலாநிதி…