Maalaimalar
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாகவது:- தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி…