Hindu Tamil Thisai
துபாய் பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி மதிப்பில் லம்போர்கினி கார் பரிசு
துபாய்: துபாயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ரிச்கீ பிராப்பர்ட்டீஸ்’ தனது நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி மதிப்பிலான ஆடம்பர லம்போர்கினி உரூஸ் காரைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரிச்கீ பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் நடாலியா சாவேஸ் பெண் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான (இந்…