Daily Thanthi
துல்கர் சல்மான் நடித்த ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
சென்னை, இந்த படத்திலிருந்து 'ராதே ராதே' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார், லிப்சிகா பாஷ்யம் இணைந்து பாடியுள்ளனர். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், தனது வித்தியாசமான கதைத்தேர்வுகள் மற்றும் நடிப்பால் தென்னிந்திய ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது திறமையால் திரையுலகில் வளர்ந்துள்ள இவர் நடிப்பில்…