உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வேலை இல்ல; ஆனா டைமிற்கு கிளம்பிடுவாங்க: சுறு சுறுப்பான சீனர்கள் இந்த விஷயத்துல கொஞ்சம் மோசம்

சீனாவில் வேலையில்லாத இளைஞர்கள் பலரும் தாங்கள் இன்னும் வேலைக்குச் செல்வது போலவே தினமும் காலையில் வீட்டை விட்டு புறப்படுகின்றனர். பெற்றோர் மற்றும் உறவினர்களின் கேள்விகள், கவலைகள் மற்றும் அறிவுரைகளைத் தவிர்க்கவே அவர்கள் நூலகங்கள், பூங்காக்கள், காஃபி ஷாப்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் தங்கள் நாட்களைக் கழிப்பதாக 'ராய்ட்டர்ஸ்' (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நதியும் இல்லை, ஏரியும் இல்லை... பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்; இந்த நாட்டில் இப்படி ஒரு ஆச்சரியமா? 32 வயதான கோகோ லி என்பவருக்கு தான் சமைத்த மதிய உணவை படம் பிடித்து குடும்ப வாட்ஸ்அப் குழுவில் அனுப்புவது கூட யோசித்துச் செய…