Vikatan
'நான் வெள்ளையாக இல்லை, அதனால் எனக்கு வாய்ப்புகள்.!'- தென்னிந்திய சினிமா குறித்து ராதிகா ஆப்தே
தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’அக்கா’. பெண்கள் ஆளும் கற்பனை கேங்ஸ்டர் உலகை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் இன்று (அக்.30) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் புரொமோஷனுக்காக ஆங்கில ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தேவிடம், 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்திய திரைப்படங்களில்…