உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செல்போன், டி.வி.க்கு நோ!- 12 மொழிகள் பேசும் அசின் மகள்...

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை அசின், தனது 9 வயது மகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். 12 மொழிகளை பேசும் மகளுக்கு செல்போன், டி.வி. போன்றவற்றை தவிர்த்து, உயர்ந்த கல்வி புத்தகங்களை வழங்கி, அவரது திறமையை மேம்படுத்த உதவுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின். மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு 9 வயது…