உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொள்கைக்கு சமரசம் செய்யாதவர் முத்துராமலிங்க தேவர்- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- அரசியலுக்காக சமரசம் செய்திருந்தால் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருப்பார். நேதாஜியை தலைவராக ஏற்று…