உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அலாரத்தால் எரிச்சல்... வழக்கறிஞரின் காருக்கு தீ வைத்த நபர்!

மோர்பி, காரில் எழுந்த அலாரத்தால் எரிச்சல் அடைந்த நபர் காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காருக்கு தீ வைப்பு குஜராத் மாநிலம் மோர்பி வாட்கார பகுதியை சேர்ந்தவர் கவுசிக் பட். இவருடைய மனைவி புஷ்பா பட் ( வயது 63). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள மாருதி சுசுகி காரை நிறுத்தியிருந்தார். நேற்று வெளியே செல்வதற்காக காரை எடுக்க வந்தபோது. கார் தீப்பற்றி…