உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆப்கனை அதிரடி சதத்தால் மீட்ட உமர்சாய்: டி20 கிரிக்கெட்டில் ரஷீத் கான் புதிய சாதனை | AFG vs ZIM

ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை 19 ரன்களில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது. ஒரு கட்டத்தில் ஆப்கன் அணி ரஹ்மத்துல்லா குர்பாஸ் (0), முகமது அக்ரம் (0), கேப்டன் இப்ரஹிம் ஜத்ரான் (1), ஷாஹிதுல்லா (0), ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அந்த அணி 5 ரன்கள் எடுப்பதற்குள் இழந்து ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையில் அவமானகரமாக ஆல் அவுட் ஆகி…