Samayam Tamil
பிக் பாஸ் அக்ஷிதாவை அடித்த அவினாஷ்: எப்ப பார்த்தாலும் அடிக்கிறார்னு தங்கை போஸ்ட்
பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் டாஸ்க் செய்தபோது அக்ஷிதா முடியாமல் கீழே விழ அவரை தூக்கிக் கொண்டு மெடிக்கல் ரூமுக்கு சென்றார்கள். இந்நிலையில் அக்ஷிதாவை அவரின் அண்ணன் அவினாஷ் அடிக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.