Vikatan
"இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது" - சாய் பல்லவியின் பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சாய் பல்லவி இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…