Maalaimalar
புழல் சிறையில் முறையான உணவு வழங்கப்படாததால் உடல் எடை குறைந்து விட்டது - அன்பில் மகேஷ்
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதேபோன்று, தனது இல்லத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அன்பில் மகேஷ்…