Maalaimalar
கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை உருவ கேலி செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ராய்ட்டர்ஸ் செய்தியாளரை உருவ கேலி செய்து விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார். நவம்பர் 3 அன்று அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தனது குடியரசு கட்சிக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கான்சாஸ் மாகாணத்தில் வரும் வார இறுதியில் நடைபெற இருந்த பிரசாரங்களை அவர் ரத்து…