Puthiya Thalaimurai
போலீசாரை மிரட்டிய வழக்கு - காவல்நிலையத்தில் ஆஜரானார் சேகர்பாபு!
திமுக ஆட்சிக்காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்…