உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அ.தி.மு.க-வில் மீண்டும் வெடித்த மோதல்: எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களை நீக்கிய இ.பி.எஸ்

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவியது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர் உட்பட 22 எம்.எல்.ஏ-க்களும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உட்பட 25 எம்.எல்.ஏ-க்களும் வரிசை கட்டினர். இதன்பிறகு இரு அணிகளும் இணைந்தாலும், எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த…

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்