Dinamani, Sports
4-வது டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் சூர்யவன்ஷி இல்லை!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, நியூசிலாந்து முதலில் பேட் செய்கிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வைபவ்…