தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஈரோட்டில் 3 நாள் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி
ஈரோடு, தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி (2026-2027) - ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி தமிழ் வளர்ச்சித் துறையின் ‘தமிழால் முடியும்’ வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 30.11.2026 முதல் 02.12.2026 வரை ஈரோடு மாவட்டம், திண்டல், நஞ்சனாபுரத்தில் அமைந்துள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…