உயிரை காக்க வேண்டிய அரசு மருத்துவமனைகள் மரண கூடங்களாக மாறுகிறதா? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, மக்களின் உயிரை காக்க வேண்டிய பொறுப்புமிக்க அரசு மருத்துவமனைகள் மரண கூடங்களாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இரங்கல் திருவாரூர் மாவட்டம், வடுவூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரும், கபாடி வீரருமான விக்னேஷ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த…