கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவினால் 4,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவினால் கோழிப் பண்ணையில் இருந்த சுமார் 4,500 கோழிக் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை (நவ. 27) நள்ளிரவில் உயிரிழந்தன. கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஏழுமலை (37) பட்டதாரி ஆவார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக நாகலூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றார். இவர் கடந்த (25.11.26) புதன்கிழமை சின்னசேலத்தில் உள்ள…