Dinamani
திமுக, அதிமுக ஆதரவளித்தால் ஏற்பேன்; ஒருமுறை என்னை பேரவைக்கு அனுப்பிப் பாருங்கள்! சீமான்
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி...