Daily Thanthi
மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை: கர்நாடக மந்திரி சொல்கிறார்
காவிரி நீர் பிரச்சினை குறித்த புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:- குடிநீர் திட்டங்கள் குறித்த விஷயத்தில் பிற மாநிலங்களில் தகராறில் ஈடுபடக்கூ டாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது. இருப்பினும் மகதாயி குடிநீர் திட்டத்துக்கு கோவாவின் எதிர்ப்பால் மத்திய அரசு வனத்துறை அனுமதி வழங்காமல் இருக்கிறது. இது துயரமானது. காவிரி…