உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம் - பக்திப் பரவசத்துடன் வரவேற்ற கேரள மக்கள்

திருவனந்தபுரம், கேரளாவின் பாரம்பரிய கலை வழிபாடான தெய்யத் திருவிழாவில், காசர்கோடு மாவட்டத்தில் ஆற்றைக் கடந்து வந்த தெய்யங்களுக்கு பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவிழா கேரளாவின் வட மலபார் பகுதியில் கண்ணூர் மற்றும் காசர்கோடு மலையாள மாதமான ‘துலாம்’ பிறந்ததைத் தொடர்ந்து தெய்யம் திருவிழா பருவம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, கடந்த (புதன்கிழமை) அராயி…