Maalaimalar
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வெல்ல வாய்ப்பு- திலக் வர்மா
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 3 ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இன்று 4-வது ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த 3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது…