'மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க முதலில் தயங்கினேன்' - ரோஹித் சர்மா
மும்பை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, இந்தப் பொறுப்பை ஏற்க முதலில் தயக்கம் காட்டியதாக தெரிவித்துள்ளார். ரோஹித் 2011-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த ரோஹித், 2013-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில் மும்பை அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. இதன் மூலம் அந்த அணியின்…