ஹர்ஷவர்தனின் “சம்மர் ஹாலிடேஸ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஸ்ரீகர் இயக்கிய ‘சம்மர் ஹாலிடேஸ்’ படம் கடந்த நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஹர்ஷவர்தன், வாசுகி ஆனந்த், கே.வி., உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…