Dinamani, Sports
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் முகமது சிராஜ் சேர்ப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரதான டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா ஏ…