சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் முறைகேடா? தேவசம்போர்டு விஜிலென்ஸ் அறிக்கை சமர்ப்பிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் தொடங்கியிருப்பதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு (மெய்நிகர் வரிசை) மற்றும் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு வரிசை இந்தநிலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்களில்…